டைனோசர்கள் இப்படித்தான் அழிந்தது..! | UNTOLD Facts | Deccan Plateau | Volcanic Eruption

2020-11-06 57

மனிதர்களை மட்டுமின்றிப் பல்வேறு பூச்சி இனங்களையும் ஈர்க்கக்கூடிய தாவர வகைகளில் பூக்கும் தாவரங்களுக்குப் பெரும் பங்குண்டு. ஆனால், அத்தகைய பூக்கும் தாவர வகைகள் பூமியின் வரலாற்றில் மிகவும் தாமதாகத்தான் வந்து சேர்ந்தன.

Reporter - க.சுபகுணம்